தாயம்:
என் அன்பிற்குரிய வாசகர்களே,
இப்புத்தகம் உங்களுக்கு சமர்ப்பனம்.
உங்கள் கேள்விகளுக்கான விடைகள்
என் வழியாக மலர்ந்தன.
அக்கண்ணோட்டத்தில் பார்த்தால்
நீங்களும் இப்புத்தகத்தின்
இணை ஆசிரியர்கள்தான்.
இப்புத்தகத்தின்
ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து பாருங்கள்.
விடை தேடுபவர்களைத்
தேடிக் கொண்டிருக்கிறது விடை.
மஹாத்ரயா ரா